பத்து நிமிஷம் டைம் என கைய துப்பாக்கியுடன் குணசேகரனின் ஓட விட்டுள்ளார் குணசேகரன்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அப்பத்தாவின் 40% ஜீவானந்தம் பெயருக்கு மாறிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் ஜனனி குணசேகரன் கதிர் சக்தி என எல்லோரும் ஒரு ரூமில் காத்திருக்க ஜீவானந்தம் மாஸாக என்ட்ரி கொடுக்கிறார். முதல்ல எந்த உரிமையோட உள்ள வந்தீங்க அப்பத்தா கைரேகை எடுத்த தைரியமா என கேள்வி கேட்கிறார்.

உடனே ஜீவானந்தம் நீதான் அந்த ஜனனியாமா என பதிலடி கொடுக்கிறார். அதோட கதிர், குணசேகரன் ஆவேச பட கையில் துப்பாக்கியுடன் உனக்கு பத்து நிமிஷம் தான் டைம் என்

று ஜீவானந்தம் எதையோ சொல்ல ஆதி குணசேகரன் அதிர்ந்து போய் நிற்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.