நந்தினி கதிருக்கு சாபம் விட குணசேகரன் வீடு ரணகளமாக மாறி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலை இன்றைய எபிசோடு நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

இது குறித்த ப்ரோமோ வீடியோவில் சக்திக்கு போன் போடும் ஜனனி எங்க வீட்ல பெரிய பிரச்சனையா போயிட்டு இருக்கு நீ உடனே கிளம்பி வந்துடு என சொல்கிறார்.

அதற்கு அடுத்ததாக கண்ணீரோடு நந்தினி அவன் பண்ற பாவத்துக்கு எல்லாம் பெருசா அனுபவிக்க போறேன் என சாபம் விட அது வரும் கதிர் என்னடி அனுபவிக்க போறேன் என நந்தினி முடியை பிடித்து சண்டையிடுகிறார். இதனால் குணசேகரன் வீடு ரணகளமாக மாறி உள்ளது.