ஜனனியை கதிர் அவமானப்படுத்த பொங்கி எழுந்துள்ளார் ஈஸ்வரி.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். அப்பத்தாவை குணசேகரன் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிலையில் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அப்பத்தாவை பார்க்க ரூமுக்குள் வரும் ஜனனி கூடிய சீக்கிரம் மிக பழையபடி எழுந்து நடப்பீங்க ஜனனி கூப்பிடுங்க அப்பத்தான் என்ன சொல்ல அந்த நேரம் ரூமுக்குள் வரும் கதிர் ஜனனி என குரலை மாற்றி கூப்பிட்டு ஷாக் கொடுக்கிறார்.

பிறகு அப்பத்தாவை யார் வேணாலும் ஆனா இந்த வீட்டுக்கு இவர் யார்ரா என கதிர் கேள்வி எழுப்ப பொங்கியது ஈஸ்வரி என்னோட தங்கச்சி அவ இந்த வீட்லதான் இருப்பா என பதிலடி கொடுக்கிறார்.

ஏற்கனவே நந்தினி மற்றும் ரேணுகா என இருவரும் கொஞ்சம் பேச தொடங்கி விட்ட நிலையில் தற்போது முதல் முறையாக ஈஸ்வரியும் தனது மௌனத்தை கலைத்து குணசேகரன் குடும்பத்தை எதிர்த்து பேச தொடங்கி உள்ளார்.