குணசேகரனை ஒரே வார்த்தையில் அவமானப்படுத்தி உள்ளார் ரேணுகா மகள்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஆதிரை, கரிகாலன் வீட்டிற்கு வந்துள்ள நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் ஆதிரை வீட்டுக்குள் நுழைய குணசேகரன் ஆரத்தி எடுத்து உள்ளே கூட்டி செல்ல சொல்ல எல்லாம் முறையா பண்ணீங்க பாரு என நந்தினி பதிலடி கொடுக்கிறார்.

அடுத்து ரேணுகாவின் மகளுக்கு எல்லோரும் ஏதோ அறிவுரை வழங்க அப்போ குணசேகரன் பொம்பளை பொண்ணுக்கு என்ன சொல்லி தரீங்க பாரு என்பது போல் பேச ரேணுகாவின் மகள் எனக்கு யாரும் சொல்லி தரல, ஒருத்தரை எப்படி நடத்த கூடாதுனு நான் உங்க கிட்ட தான் கத்துக்கிட்டேன் என பதிலடி கொடுக்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.