
பேரப்பிள்ளைகளுடன் ஆட்டம் போட்டுள்ளார் எதிர்நீச்சல் விசாலாட்சி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் குணசேகரனின் அம்மாவாக விசாலாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சத்திய பிரியா.
வெள்ளி திரையில் பழம்பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான இவர் அதன் பிறகு அம்மா வருடம் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
பிறகு சின்னத்திரையிலும் என்று கொடுத்து நடிக்க தொடங்கிய இவர் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய பேரப்பிள்ளைகளுடன் சேர்ந்து பாடல் ஒன்றை நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை வைத்து வருகின்றனர். இதோ பாருங்க