எதிர்பாராத நேரத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Etharkum Thuninthavan Teaser Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

மார்ச் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். நாயகியாக டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் நடித்துள்ளார். ‌‌

Ji

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.