ஆயுத பூஜை தினத்தில் எனிமி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Enemy Movie Release Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் உருவாகிவரும் திரைப்படங்களில் ஒன்று எனிமி. விஷாலுக்கு வில்லனாக ஆர்யா இந்த படத்தில் நடித்து வருகிறார். அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். தமன், ஷாம் சி எஸ் ஆகியோர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

செப்டம்பர் 17-ந்தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் : பேரவையில், முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இந்த படத்தின் டீஸர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஆயுதபூஜை விருதாக அக்டோபர் 14-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னை Comali-யா மாத்த பாக்கறீங்க..,அறுத்து கிழிச்சிடுவ – G.P.Muthu-வின் கலக்கல் Shopping.!

இதுகுறித்து புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.