பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா வீட்டை விட்டு வெளியே போன நிலையில் கண்ணனும் வீட்டை விட்டு வெளியே போய் விட்டார்.

இப்படி எல்லோரும் வீட்டை விட்டு வெளியே சென்று விட்ட நிலையில் மூர்த்தி மற்றும் கதிர் மட்டும் ஒரே வீட்டில் இருக்கின்றார்கள். இப்படியான நிலையில் இருந்து சென்ற அண்ணன் தம்பிகள் மீண்டும் ஒன்று சேர்ந்ததும் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆமாம் குறிப்பாக ஜூன் மாதத்தில் இந்த படம் வெளியாகும் என நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.