Election Results 10.30 clk Status

Election Results 10.30 clk Status : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தின் இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

எச்.ராஜா, தமிழிசை பின்னடைவு – வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!

10.30 மணி நிலவரப்படி

இந்திய அளவில்

பா.ஜ.க – 332
காங்கிரஸ் – 101
மற்ற கட்சிகள் – 103 தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதாக தகவல்.

தமிழகம் :

திமுக – 36
அதிமுக – 2 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

சட்டப்பேரவை :

திமுக – 13
அதிமுக – 9 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.