Dulquer Salman About Thalapathy Vijay

விஜய் பற்றி துல்கர் சல்மான் கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dulquer Salman About Thalapathy Vijay : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. திரையுலக பிரபலங்கள் கூட பலர் விஜயின் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். பல பிரபலங்கள் தாங்கள் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசியது உண்டு.

குரு பார்வை கோடி நன்மை : இன்று பக்தர்கள் சிறப்பு வழிபாடு

அந்த வகையில் தற்போது துல்கர் சல்மான் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தளபதி விஜய் குறித்து பேசியுள்ளார். இந்த பேட்டியில் விஜய் சூப்பர் ஹீரோ. அவர் தூக்கத்தில் கூட சிறப்பாக நடனமாடுவார். வாத்தி கம்மிங் பாடலில் அவரது நடனத்தை பார்த்து வியந்தேன் என கூறியுள்ளார்.

கனமழையிலும் வசூல் சாதனை படைத்த Annaatthe – இத்தனை கோடி லாபமா? | Rajinikanth, Nayanthara, Siva | HD