டிராகன் படத்தின் OTT ரிலீஸ் எப்போது?அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!
டிராகன் படத்தின் OTT ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் 150 கோடிக்கும் மேல் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர்,மிஸ்கின், கௌதம் மேனன், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது இந்த படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்தத் திரைப்படம் வருகிற 21ஆம் தேதி netflix ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Some dragons don’t breathe fire, because their comebacks are hotter 😎🧯
Watch Dragon on Netflix, out 21 March in Tamil, Hindi, Telugu, Kannada and Malayalam #DragonOnNetflix pic.twitter.com/hFGn9tRTia— Netflix India South (@Netflix_INSouth) March 18, 2025