டிராகன் படத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

Web Ads

டிராகன் படத்தில் நடிக்க பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் குறித்து பார்க்கலாம்.

Do you know the salary of Pradeep Ranganathan who acted in the movie Dragon
Do you know the salary of Pradeep Ranganathan who acted in the movie Dragon

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Web Ad 2

இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் இந்த படத்தில் நடிக்க 12 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Do you know the salary of Pradeep Ranganathan who acted in the movie Dragon
Do you know the salary of Pradeep Ranganathan who acted in the movie Dragon