Divya Krishnan in Independence Day Photoshoot
Divya Krishnan in Independence Day Photoshoot

டிரடிஷனல் உடையில் இடுப்பு மடிப்பை காட்டி அழகு தேவதை போல போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை திவ்யா கிருஷ்ணன்.

Divya Krishnan in Independence Day Photoshoot : தமிழ் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் திவ்யா கிருஷ்ணன்.

படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் கான்செப்ட் போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

ஏற்கனவே இவர் தலையில் எலும்புக்கூடு, கொண்டை, உடல் முழுவதும் விபூதி என முழு அகோரியாக மாறி இருந்தார்.

மேலும் மயில் வேடத்தில் நடத்திய போட்டோ ஷூட் தேசிய அளவில் பாராட்டுகளை பெற்றது.

இந்த நிலையில் தற்போது இவர் டிரடிஷனல் உடையில் இடுப்பு மடிப்பை காட்டி அழகு தேவதை போல போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

மேலும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தினம் தினம் தன் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பற்றிப் பேசி அதனோடு தொடர்புடைய ஒரு திருக்குறளை கூறி வருகிறார். இதற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.