
பிகினி உடையில் உடலை வளைத்து கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் திஷா பதானி.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. தோனி வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இவர் தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் உடம்பை வளைத்து கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்