லூசான உடையில் உள்ளாடை இல்லாமல் கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் சூர்யா பட நாயகி.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான திஷா பதானி நடிக்கிறார். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தமிழில் சங்கமித்ரா படத்தில் நடிக்க இருந்த நிலையில் அந்த படம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களை தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது லூசான உடையில் உள்ளாடை இல்லாமல் கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்