பீஸ்ட் FDFS பார்த்த ரத்ன குமார் அது குறித்து பதிவு செய்துள்ளார்.

Director RathnaKumar Review on Beast : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் பீஸ்ட்.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் முதல் பாதி குறித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். கலக்கலான காமெடிகள், அசத்தலான ஆக்சன் சீக்வென்ஸ், மாசான இன்டர்வல் பிளாக் தண்டர் நெல்சன் தூள் கிளப்பியுள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ரசிகர்களைப் போலவே தளபதி விஜயின் தீவிர ரசிகரும் இயக்குனருமான ரத்னகுமார் படத்தைப் பார்த்து இன்டர்வல் பிளாக் தீப்பிடிக்குது.. நெல்சன் சம்பவம் என பதிவு செய்துள்ளார். திரையுலகப் பிரபலங்களின் இதுபோன்ற பதிவு படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.