நீங்கள் சூர்யாவின் வாழ்க்கையில் மட்டும் விளையாடவில்லை.. பீனிக்ஸ் பட இயக்குனர் பேச்சு.!!

Web Ads

விஜய் சேதுபதியின் மகன் குறித்து பீனிக்ஸ் பட இயக்குனர் பேசியுள்ளார்.

director anal arasu latest speech update

director anal arasu latest speech update

தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் பீனிக்ஸ் என்ற திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

Web Ad 2

இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குனரான அனல் அரசு சூர்யா குறித்து பேசி உள்ளார்.

அதாவது பீனிக்ஸ் படம் சூர்யாவுக்காக மட்டும் எடுக்கப்பட்டது கிடையாது அவரை குற்றம் சாட்டி விமர்சித்து ட்ரோல் செய்வதற்கு நான் சொல்லிக் கொள்வது நீங்கள் சூர்யாவின் வாழ்க்கையில் மட்டும் விளையாடவில்லை இந்த படத்தின் மூலமாக புதிதாக சினிமாவில் எட்டிப் பார்த்துள்ள அனைவரது வாழ்க்கையிலும் விளையாடுகிறீர்கள் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

director anal arasu latest speech update

director anal arasu latest speech update