ஜகமே தந்திரம் படத்தின் தல தோனி ரெபரன்ஸ் இடம்பெற்றுள்ளது. இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Dhoni Reference in Jagame Thanthiram : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் இணையதளம் வழியாக வெளியாகியிருந்தது. இந்த படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார்.

ஜகமே தந்திரம் படத்தில் தல தோனி ரெபரன்ஸ் - இணையத்தில் தீயாக பரவும் புகைப்படம்.!!
Dhanush in Jagame Thanthiram Movie HD Images

ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் தல தோனி ரெபரன்ஸ் இடம்பெற்றுள்ளது.

யூரோ கோப்பையில், ரொனால்டோ நிகழ்த்திய புதிய சாதனை..

ஒரு காட்சியில் சுவரில் டோனியின் புகைப்படம் ஒன்று பொருத்தபட்டுள்ளது. அந்தப் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

மெகா பட்ஜெட் படமாக தயாராகும் ” Thalapathy 66 ” – Vijay பிறந்தநாளில் செம Treat | Latest Cinema News