வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் வங்கதேசத்தை 173 ரங்களில் சுருட்டியது இந்தியா. அந்த போட்டியில் பீல்டிங் செய்த இந்திய வீரர் தவான் 4 கேட்ச்கள் பிடித்தார். இதனால் இவர் ஒருநாள் போட்டிகளில் ஒரு வீரர் பிடிக்கும் கேட்ச்களில் இது இரண்டாவது அதிகபட்ச கேட்ச் எண்ணிக்கை.
இதனால் இவரின் பெயர் இந்தியாவின் முன்னணி வீரர்களான சச்சின், டிராவிட், லஷ்மன் ஆகியோரோடு இணைந்தது.