ஹே மின்னலே.. தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..குவியும் லைக்ஸ்..!
தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியில் தற்போது எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் தர்ஷா குப்தா.
ஆனால் எதிர்பாராத விதமாக மூன்றாவது வாரமே நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷா குப்தா பிக் பாஸ் இல் இருந்து வெளியேறிய பிறகு லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
வெள்ளை நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவரை வர்ணித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
View this post on Instagram