
கொட்டும் மழையில் ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் தர்ஷா குப்தா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் தர்ஷா குப்தா. இந்த சீரியலை தொடந்து இவர் குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பிறகு வெள்ளித்திரையில் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். தொடர்ந்து படங்களில் நடித்த கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொட்டும் மழையில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்க