மேலாடை இடையில் பூவை சொருகி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் தர்ஷா குப்தா. 

Dharsha Gupta in Glamour Photos : தமிழ் சின்னத்திரையில்  விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் அதன் பிறகு படத்தில் நாயகியாக தொடங்கினார். 

சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் தர்ஷா குப்தா. அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடை இடையில் ரோஜா பூ ஒன்று சொருகி கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதோ அந்த புகைப்படம் 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.