Dhanush Tweet

Dhanush Tweet : தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் பிஸி நடிகரான ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியதாக நாம் சொல்லியிருந்தோம்.

தளபதிக்கு அப்புறம் தனுஷ் மட்டும் தான் – பிரபல நடிகர் ஓபன் டாக்!

இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கியிருப்பதாக நடிகர் தனுஷ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இப்பதான் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதற்குள் இறுதிக் கட்டத்தை எட்டியதால் அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.