Vijay, Dhanush - KGF Yash
Vijay, Dhanush - KGF Yash

Vijay, Dhanush – KGF Yash : தளபதிக்கு அப்புறம் தனுஷ் தான் டேன்ஸில் கெத்து என பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார். இது தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி, நடனத்திற்கு பெயர் போன நடிகர் என்றால் அது தளபதி தான் சின்ன குழந்தைக கூட கூறும் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று.

விஜயன் நடனத்திற்காக ரசிகர்கள் பலர் உள்ளனர், திரையுலக பிரபலங்களும் இதற்காகவே முதல் நாள் முதல் காட்சியை ஆர்வமாக பார்ப்பவர்களும் உண்டு.

தற்போது KGF என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் கன்னட நடிகரான யாஷ். இவர் சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டிகளை கொடுத்துள்ளார்.

அப்போது ஒரு பேட்டியில் தளபதி விஜயை பற்றி பேசியுள்ளார். இவ்வளவு வயதாகியும் அவரால் எப்படி ஆட முடிகிறது? இளம் நடிகர்களால் கூட இப்படி ஆட முடியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் விஜய்க்கு பிறகு டேன்ஸில் கலக்கி வருபவர் தனுஷ் மட்டும் தான் எனவும் கூறியுள்ளார்.

Vijay, Dhanush - KGF Yash
Vijay, Dhanush – KGF Yash