Dhanush to remake Andhadhun First : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Pakkiri

Dhanush to remake Andhadhun First :

அடுத்ததாக இவர் அந்தாதுன் படத்தின் ரீமேக்கில் தான் நடிப்பாராம் அதன் பிறகு ராம் படத்தில் தனுஷ் நடிப்பார் என கூறப்பட்டுள்ளது.

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படம் முடிந்த கையோடு தனுஷ், தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.

அரசியலுக்கு வாங்க அண்ணா.. நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தும் விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள்!

ஜூன் 25ஆம் தேதி முதல் துரை செந்தில்குமார் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.

இந்த படம் போக ஆகஸ்ட் மாதம் பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்திலும் இவர் நடிக்கவுள்ளார்.

இந்த படம் முடிந்ததும் ராட்சஸன் இயக்குனர் ராம் இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்ததாக இவர் அந்தாதுன் படத்தின் ரீமேக்கில் தான் நடிப்பாராம் அதன் பிறகு ராம் படத்தில் தனுஷ் நடிப்பார் என கூறப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.