Vijay fans ask him to enter politics
Vijay fans ask him to enter politics

விஜய் ரசிகர்கள் நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டி அவரை கொண்டாடி வருகின்றனர். இதில் பெரும்பாலான போஸ்டர்களில் அவரை அரசியலுக்கு வரும்படி கேட்டு வருகிறார்கள்.

Vijay fans ask him to enter politics – ‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர்.

திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

இவருடைய பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதற்காக ஒரு காமன் டிபியும் தயாரானது.

தளபதி 63 படத்தில் நயன்தாராவுக்கு இப்படியொரு பேரா – அட்லி லெவலே வேற!

இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டி அவரை கொண்டாடி வருகின்றனர். இதில் பெரும்பாலான போஸ்டர்களில் அவரை அரசியலுக்கு வரும்படி கேட்டு வருகிறார்கள்.

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஒவ்வொரு ஆண்டும் அவர் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும். அந்தவகையில் இந்த ஆண்டு தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது.