கேப்டன் மில்லர் படத்தில் நடித்த தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

Dhanush Salary for Captain Miller Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து பல நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ளனர். படம் நாளுக்கு நாள் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக மாஸ் காட்டி வருகிறது. 

இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் தனுஷ் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.