
தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள 9 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வரும் இவர் தனது ஐம்பதாவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்கி நடித்து வருகிறார்.
இப்படி அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருக்கும் தனுஷ் நடிப்பில் தொடர்ந்து வெளியாக உள்ள ஒன்பது திரைப்படங்கள் குறித்து தெரிய வந்துள்ளது. அவை என்னன்னா யார் யார் இயக்குகிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
- கேப்டன் மில்லர்
- தனுஷ் 50
- சேகர் கம்முலா இயக்கம் திரைப்படம்
- இந்தி திரைப்படம் Tere Ishk Mein
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம்
- அருண் மாதேஷ் இயக்கத்தில் ஒரு படம்
- எச் வினோத் இயக்கத்தில் ஒரு படம்
- வெற்றி மாறன் இயக்கத்தில் வடசென்னை 2
- நெல்சன் இயக்கத்தில் ஒரு படம்.
இப்படி அடுத்தடுத்து ஒன்பது திரைப்படங்கள் உருவாக உள்ள நிலையில் இங்கு எதுக்கு வெயிட்டிங் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.
