தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் தனுஷூம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush As Lyricist in Beast Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நெல்சன் திலிப் குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் 29 நாள் நடைபெறும் : சபாநாயகர் அப்பாவு

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்க யோகி பாபு, விடிவி கணேஷ், செல்வராகவன் என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

பீஸ்ட் படத்தில் நடிகர் தனுஷ்? இணையத்தில் தீயாக பரவும் தகவல்.!!

சிவகார்த்திகேயன் இந்த படத்தில் விஜய்யின் இண்ட்ரோ பாடலை எழுதுவதாக ஏற்கனவே தகவல் கசிந்து இருந்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷின் படத்தில் ஒரு பாடல் ஒன்றை எழுத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. காரணம் இது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

மீண்டும் Kamal படத்தில் இணைந்த Andrea – படக்குழு மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்!

இருப்பினும் தனுஷ், விஜய் ரசிகர்கள் இந்த தகவலை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.