தனுஷ் 43 படம் பற்றிய அப்டேட்டை பதிவிட்டுள்ளார் ஜி.வி பிரகாஷ்.
Dhanush 43 Songs Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கார்த்திக் நரேன் படத்திற்கு இசையமைக்கும் ஜி. வி பிரகாஷ் தனுஷ் 43 அதாவது கார்த்திக் நரேன் படம் பற்றி அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சல்மான் சார் என்ன வேலை இது? பொது இடத்தில நடிகையின் துப்பட்டாவில் – சர்ச்சையை கிளப்பிய வீடியோ
அந்த பதிவில் தனுஷ் 43 படத்தின் இரண்டு பாடல்கள் தயார் என பதிவிட்டுள்ளார். இந்த இரண்டு படத்தின் பாடலாசிரியர் பற்றியும் ட்விஸ்ட் வைத்துள்ளார்.
இதனால் இந்த பாடல்களின் பாடலாசிரியர் யாராக இருக்கும் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
2 tunes locked for #D43 … and somebody exciting is going to write the lyrics ???????? @dhanushkraja … @karthicknaren_M @SathyaJyothi_
— G.V.Prakash Kumar (@gvprakash) March 7, 2020