Salman Khan Controversy Video
பொது இடத்தில் நடிகையின் துப்பட்டாவில் முகம் துடைத்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Salman Khan Controversy Video : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்கள் என பலவற்றை கூறலாம்.

பிரபு தேவா இயக்கத்தில் தபாங் 3 என்ற படத்தில் கூட நடித்திருந்தார். இந்நிலையில் இவர் பொது மேடையில் நடிகை சோனம் கபூரின் துப்பட்டாவில் முகத்தை துடைக்கும் வீடியோ ஒன்று சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை எப்போது எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரியவில்லை. இருப்பினும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் காதல், மான் சுட்ட வழக்கு என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் இந்த வீடியோவும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.