Dev Record

Dev Record : மகன் தேவ் படைத்த சாதனையை சூரியாவும் ஜோதிகாவும் நேரில் கண்டு மகிழ்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.

தல கொடுத்த தைரியத்தில் ரஜினியுடன் துணிந்து மோதும் சூர்யா – விவரம் உள்ளே!

கடந்த வாரம் தான் தியா மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தார். இதனை தொடர்ந்து தேவ்வும் ஒரு சாதனையை புரிந்துள்ளார்.

அதாவது தேசிய அளவில் நடைபெற்ற ஷென் இஷ்ரின்யூ என்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இதனை நடிகர் சூரியாவும் ஜோதிகாவும் நேரில் கண்டு மகிழ்ந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.