Dangerous Lesbian First Look Poster
Dangerous Lesbian First Look Poster

ராம்கோபால் வர்மா இயக்கும் டேஞ்சரஸ் லெஸ்பியன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dangerous Lesbian First Look Poster : தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் படங்களை இயக்கி வருபவர் ராம்கபால் வர்மா. தற்போதைக்கு பெயர்போன இயக்குனராக வலம் வருகிறார்.

இவர் இயக்கி வரும் படங்களும் விதவிதமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. தமிழில் ரத்த சரித்திரம் என்ற படத்தை இயக்கியிரந்தார்.

இவர் அடுத்ததாக டேஞ்சரஸ் லெஸ்பியன் என்ற படத்தை இயக்குகிறார். இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களின் ஓரினச்சேர்க்கை குறித்த படமாக இது உருவாக உள்ளது.

தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. ராம்கோபால் வர்மா இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/AbhilasOnline/status/1292376078351302656?s=19