டகால்டி படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து தற்போது ஹீரோவாக காமெடி கலந்த வெற்றி படங்களாக கொடுத்து வருபவர் சந்தானம்.
இவரது நடிப்பில் விஜய் ஆனந்த் இயக்கத்தில் நாளை முதல் டகால்டி படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் சந்தானத்துடன் யோகி பாபு நடித்துள்ளார்.
தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வளையதளங்களில் பட்டய கிளப்பி வருகிறது. இதோ அந்த வீடியோவை பாருங்க
Here goes Dagaalty Making Video.. @vijayanans #18Reelshttps://t.co/zEKg5qYili#DagaaltyArrivesIn2Days @SPChowdhary3 @starmusicindia @Vijaynarain @SenRittika @silvastunt
— Santhanam (@iamsanthanam) January 29, 2020