முன்னணி இசையமைப்பாளர் டி. இமானின் இரண்டாவது திருமணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

D Imman in Second Marriage Photos : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். இவர் தமிழ் சீரியலுக்கு இசையமைத்தவர். இதனை அடுத்து தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து கும்கி, ரஜினி முருகன், விஸ்வாசம், அண்ணாத்த போன்ற பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவரின் முதல் மனைவியுடன் விவாகரத்து செய்து கொண்டதற்கான தகவலை வெளியிட்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் இவருக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.