D Imman Revealed Viswasam Secret
விஸ்வாசம் படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் ஒன்றின் சீக்ரெட்டை முதல் முறையாக உடைத்துள்ளார் இசைமைப்பாளர் இம்மான்.

D Immaan Revealed Viswasam Secret : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா இயக்கி இருந்த இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்திருந்தார்.

ஆம்பள, பொம்பள ஒருத்தரும் மிச்சமில்ல..அஜித்தின் பாட்டு மொத்த காலேஜும் போட்ட ஆட்டம் – வைரலாகும் வீடியோ.!

இப்படத்தில் அடாவடி தூக்கு துரை என்ற பாடல் ஒன்று இடம் பெற்றிருக்கும். முதலில் இப்பாடலின் வரியில் அளப்பறையான எங்க தல என்று தான் இருந்ததாம்.

ஆனால் அஜித் தான் இப்படி வேண்டாம் என கூறி விட்டதாக டி இம்மான் சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.