வெட்டுக்கிளி பாலாவுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார் ரித்விகா.

CWC Riythvika About Bala : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரித்விகா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வயல்காடு என்ட்ரி ஆக உள்ளே நுழைந்து சில வாரங்களிலேயே வெளியேறினார்.

வெட்டுக்கிளி பாலாவுடன் காதலா?? உண்மையை உடைத்த குக் வித் கோமாளி ரித்விகா.!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதிலிருந்தே தொடர்ந்து பாலாவை காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தெறிக்கவிட்டார் மிட்செல் மார்ஷ், திணறிப் போனார் கிறிஸ் கெயில்..

இந்த நிலையில் ரித்விகா வீடியோ ஒன்றின் மூலமாக இதற்கு விளக்கம் அளித்துள்ளார். டிவியில் பார்ப்பது எல்லாமே ரசிகர்களை மகிழ்விக்க தான். டிவியில் பார்ப்பதை டிவியோடு நிறுத்திக் கொள்ளுங்கள். பாலா எனக்கு நல்ல நண்பர். அவருக்கு கடவுள் பக்தி அதிகம் என கூறியுள்ளார்.

என்ன Compare பண்ணாதீங்க.., கடுப்பான Ramya Krishnan | Viral Fight | Trending News | Kalakkalcinema HD