
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஷகிலா பங்கேற்றுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை 6 சீசன் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

இதில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்பது குறித்த லிஸ்ட் இணையத்தில் லீக்காகி இருந்தது. மேலும் நடிகை ஷகிலாவும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்து இருந்தது.
இந்த நிலையில் தெலுங்குவில் தொடங்கியுள்ள பிக் பாஸ் செவன் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளார் ஷகிலா. இதனால் தெலுங்கு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதே சமயம் ஷகிலாவை பிக் பாஸ் வீட்டில் எதிர்பார்த்த தமிழ் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.
