
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனனாக நியமிக்கப்பட்டார் ரோஹித் சர்மா. நேற்று நடந்து முடிந்த இந்திய பாகிஸ்தான் இடையான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா 111 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மேலும் நல்ல கேப்டனாகவும் இருந்தார்.
இதுவரை விராட் கோலியின் கேப்டன் பதவிக்கு போட்டி இல்லாமல் இருந்த நிலையில் இப்பொது போட்டி வந்துள்ளதா என பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.
ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டு பெயர் வாங்கி வரும் நிலையில் , விராட் கோலி விமர்சனங்களி சந்தித்து வருகிறார்.