COVID 19 Update 20.07.20
COVID 19 Update 20.07.20

தமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 20.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் இன்று 4,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டி உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை‌ 27 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

அப்போவே விஜய் பேசிய டயலாக்.. வீடியோவை வெளியிட்டு தளபதி விஜயை பெருமைப்படுத்திய நந்திதா ஸ்வேதா – வைரலாகும் வீடியோ

இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,21,726 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 3861 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சர் செல்லூர் ராஜூ வைத் தொடர்ந்து மற்றொரு அதிமுக அமைச்சரான தங்கமணியும் பூரண குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் ஆனார்.