Cook With Comali Upcoming Episode Update

குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

Cook With Comali Upcoming Episode Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன் நடந்து கொண்டு இருக்கிறது.

இதில் பங்கேற்கும் கோமாளிகள் ஆன புகழ், மணிமேகலை, சிவாங்கி, பாலா இவர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர்.

மேலும் கடந்த இரண்டு வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஷோ ஒளிபரப்பாகவில்லை. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 to 12:30 வரை மூன்று மணி நேரமாக ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.