பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக களம் இறங்க உள்ளார் குக் வித் கோமாளி பிரபலம் ஒருவர்.

Raveena in Bigg Boss Tamil 7 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஆறு சீசன் நிறைவடைந்துள்ள நிலையில் ஏழாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

இதில் போட்டியாளராக யாரெல்லாம் பங்கேற்க போகிறார்கள் என்பது குறித்த லிஸ்ட் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் கடைசியில் போட்டியாளராக இணைந்துள்ளார் குக் வித் கோமாளி பிரபலம்.

ஆமாம் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் ரவீனா தான் அது என தெரிய வந்துள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.