குக் வித் கோமாளி பவித்ரா தொடைக்கு மேல புடவையை தூக்கி கட்டி நடத்திய போட்டோ ஷூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Cook With Comali Pavithra Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் பவித்ரா லட்சுமி.
விஜய் டிவி மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான இவர் பல ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் புடவையை கத்தரி வைத்து தொடை தெரியும் வரை கட் செய்து போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.