நடிகை விசித்ராவின் மகனுடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவின் பிரபல கவர்ச்சி நடிகை வலம் வந்தவர் விசித்ரா. முத்து உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் மூலம் தன்னுடைய அடுத்த இன்னிங்ஸை தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

மேலும் படங்களில் நடிக்க முயற்சி செய்து வரும் விசித்ரா தன்னுடைய மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக விசித்ராவுக்கு எவ்வளவு பெரிய பையன் இருக்கானா என ரசிகர்கள் ஆச்சர்யத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.