Cook With Comali Ashwin in Upcoming Movie

குக்கு வித் கோமாளி அஸ்வின் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Cook With Comali Ashwin in Upcoming Movie : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் அஸ்வின்.

18 ஆண்டுக்கு பிறகு, பாகிஸ்தான்-நியூசிலாந்து மேட்ச் : விக்கெட் கீப்பர் நீக்கம்

பல்வேறு ஆல்பம் பாடல்களில் நடித்துள்ள இவர் தற்போது என்ன சொல்லப்போகிறார் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் தெலுங்கு படம் ஒன்றில ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

மனித தன்மையோட நடந்துக்கிட்டாங்க! – Actor Vijay Antony Bold SPeech | NaanKadavulillai Trailer Launch

இந்த நிலையில் தற்போது இவர் அடுத்ததாக தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.