ஷூட்டிங் பிரம்மாண்டமாக நடந்து முடிய குக் வித் கோமாளி சீசன் 4-ன் வெற்றியாளர் பற்றிய தகவல் ஒன்று வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் நிகழ்ச்சி நான்காவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

வரும் வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனுக்கான கிராண்ட் பைனல் நடைபெற உள்ளது. இதன் நிலையில் இதற்கான சூட்டிங் மிகப் பிரமாண்டமாக நடந்து முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதோடு வெற்றியாளர் யார் என்பது குறித்த முழு விபரம் வெளியாகவில்லை என்றாலும் சிவாங்கி அல்லது ஆண்ட்ரியன் தான் வெற்றியாளராக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள் இருவரில் யார் வெற்றியாளராக இருக்க வேண்டும் என்று நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.