பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளர் யார் என்பது பற்றிய லிஸ்ட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Controversy List About Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரமே உடல்நலக் குறைபாடு காரணமாக நமிதா மாரிமுத்து வெளியேறி விட்டார். அவரைத் தொடர்ந்து நாடியா, அபிஷேக் ராஜா, மற்றும் சின்னபொண்ணு ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

ஆதிகேசவப் பெருமாள் கோவில், 10 நாள் திருவிழா இன்று தொடக்கம்

இவர்களைத் தொடர்ந்து அடுத்த வாரம் அதாவது முப்பத்தி ஐந்தாவது நாளில் கூறியதாவது அபிநய் தான் என சொல்லப்படுகிறது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் வெற்றியாளர் ராஜு ஜெயமோகன் எனவும் பிரியங்கா இரண்டாவது வெற்றியாளர் எனவும் தெரியவந்துள்ளது.

Nayantara Saree வாங்கி தர மாட்டியா.? Shamili-யிடம் சண்டை போட்ட Shailaja..! | Velavan Stores | TNagar

இதை தகவல்கள் அனைத்தும் புகைப்படம் ஒன்றில் லீக் ஆகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் எதிர்ப்பு நடக்கணும் யார் யார் வெளியே போகணும் என எல்லாமே திட்டமிட்டு நடப்பது தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியா? என ரசிகர்கள் பலரும் இது குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.