பிக் பாஸ் சீசன் 5-ல் போட்டியாளர்களாக களமிறங்கும் தமிழ் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது. ‌‌

Contestants List of Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்களை நிறைவு செய்துள்ளது. விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

தடகள சாம்பியன்ஷிப் : வெண்கலம் வென்றது இந்திய அணி..

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 5வது சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது வரை நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி இந்த நிகழ்ச்சி போட்டியாளர்களாக பங்கேற்கப் போகும் பிரபலங்கள் குறித்த விபரம் இதோ உங்களுக்காக.

திடீர் Viral “அன்றே கணித்தார் அஜித்” முதல்வரின் அதிரடி திட்டம்.. Viral On Social Media..!

1. கனி

2. ரம்யா கிருஷ்ணன்

3. மைனா நந்தினி

4. ஜி பி முத்து

5. ஜான் விஜய்

6. எம்எஸ் பாஸ்கர்

7. லட்சுமி ராமகிருஷ்ணன்

8. ஷகிலாவின் மகள் மிலா

9. ஆதவ் கண்ணதாசன்

10. செய்திவாசிப்பாளர் கண்மணி

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.