Kajal Agarwal

Kajal Agarwal : பொது மேடையில் காஜல் அகர்வாலை பிரபல ஒளிப்பதிவாளர் ஒருவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்த காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தற்போது தெலுங்குவில் பொல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடித்துள்ள படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்று இருந்தது.

அப்போது காஜல் தன்னுடன் பணி புரிந்த ஒவ்வொருவரையும் பற்றியும் பேசி இருந்தார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு பற்றி பேசும் போது அவர் பொது மேடையிலேயே காஜல் அகர்வாலை கட்டியணைத்து கழுத்தில் முத்தம் கொடுத்தார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம் :

Kajal Agarwal

இந்த புகைப்படம் குறித்து ரசிகர் ஒருவரின் கமெண்ட் :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.