லோகேஷ் கனகராஜ் படத்திற்காக கெட்டப்பை மாற்றி உள்ளார் விக்ரம்.

Chiyaan Vikram in Lokesh Kanagaraj Movie Getup : தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சீயான் விக்ரம். இவரது நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து விக்ரம் லோகேஷ் கனகராஜ் தயாரிக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார்‌. லோகேஷின் உதவி இயக்குனர் இந்த படத்தை இயக்க உள்ளார்.

இப்படியான நிலையில் சியான் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இந்த படத்திற்கான கெட்டப்பாக இருக்குமோ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.